வில்லனாகும் விஷால்… அதுவும் அவர் நடித்த படத்தின் ரீமேக்கிலேயே!

578

நடிகர் விஷால்……

நடிகர் விஷால் நடிப்பில் இப்போது சக்ரா படத்தில் நடித்து முடித்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திலும் இப்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஷால் தயாரித்த பல படங்கள் சரியாக போகததால் இப்போது ப ய ங்க ர மான  நி தி நெ ரு க்க டி யில் இருக்கிறாராம்.

அதனால் அதிக படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

அதன் ஒரு கட்டமாக இப்போது அவர் நடித்து பெரிய வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் நடித்த வி ல் லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.