ஹாலிவுட் படமான Harry Potter பட ரசிகர்களுக்கு செம மாஸ் தகவல்- அட இனி எல்லாம் தொலைக்காட்சி பக்கம் தான்!!

478

Harry Potter……

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்ற மொழி படங்களை பார்ப்பது இப்போது அதிகமாகி விட்டது. அப்படி எல்லா மக்களாலும் ரசிக்கப்பட்ட படம் Harry Potter.

மாயாஜாலம், திரில்லிங், பரபரப்பு, காதல், காமெடி என எல்லா அடங்கியதாக அப்படங்கள் இருக்கும். எல்லா பாகங்களும் செம வரவேற்பு பெற்றிருக்கிறது.

இப்போது அப்பட ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ். அதாவது சீரியல் தொடர் போல் தமிழில் முன்னணி தொலைக்காட்சியில் Harry Potter படம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் எந்த தொலைக்காட்சி என்கிற விவரம் எதுவும் தெரியவில்லை.