மாஸ்டர் படத்தை பார்த்து அ ழு த கு ழ ந்தை..! எதனால் தெரியுமா? ட்ரெண்டிங் வீடியோ..

79

மாஸ்டர்……..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இன்று பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

அதில் அந்த குழந்தை விஜய் சேதுபதியை பார்த்து “மாமா பா வ ம், மாமா வி ழுந் துட்டாரு” என கூறியுள்ளது, இதோ அந்த வீடியோ..

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி, விஜயிடம் அடிவாங்குவதை கண்டு ஒரு கு ழந் தை அ ழு துள் ளது.

Omg Look at Tiz Baby #Venba reaction when #Bhavani getting beaten up by JD.. she was crying and said Maama Paavam ❤️
@VijaySethuOffl pic.twitter.com/UjwhpsIBBD

— . (@Bulletvikki) January 29, 2021