மாஸ்டர் படத்தில் காணாமல் போன பூனை, கடைசியில் இவரிடம் தான் ஒப்படைக்கப்பட்டதா? புகைப்படத்துடன் இதோ..

82

மாஸ்டர்……

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில்,  பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் ஆரம்பத்தில் இருந்து கூடவே இருந்த பூனை, திடீரென்று காணாமல் போகிவிடும், இது ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்பட்டது.

மேலும் தற்போது அதற்கு ஒரு தெளிவான விடை கிடைத்துள்ளது, ஆம் அந்த பூனை கடைசியில் விஜய்யின் நண்பனாக உள்ள சஞ்சீவ்விடம் தான் ஒப்படைக்கப்ப்பட்டுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..