குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை! வீடியோ காட்சி!!

70

நிக்கி கல்ராணி…..

மொட்ட சிவா கெட்ட சிவா, சார்லி சாப்லின் 2 , கீ, கலகலப்பு 2 போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி.

தற்போது வட்டம், ராஜ வம்சம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை நிக்கி கல்ராணி ஷூட்டிங் ஸ்பாட்டில் குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.