பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியது போல் செய்து காட்டிய ரியோ..! என்ன செய்துள்ளார் பாருங்க..

111

ரியோ ராஜ்……….

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது, மேலும் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

மேலும் அவருக்கு அடுத்தபடியாக பாலாஜி முருகதாஸ் மற்றும் ரியோ ராஜ் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்தனர். ஆரிக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ தான் காட்டிற்கு சென்று தனது அமைதியான பொழுதை கழிக்க விரும்புவதாக கூறியிருந்தார், பின்னர் பைனல்ஸில் கமல் அவருக்கு காட்டில் ட்ரிப் செல்ல உதவும் பொருட்களை வழங்கினார்.

மேலும் தற்போது ரியோ முன் கூறியது போல தனது காரில் காட்டிற்கு சென்றுள்ளார், அதற்கு “To Another World” என கேப்ஷன் போட்டுள்ளார்.