அஸ்வினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த குக் வித் கோமாளி பிரபலங்கள்- பிறந்தநாள் இல்லை,இதுதான் விஷயம்!!

65

குக் வித் கோமாளி 2……….

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பெண்களின் மனதை கொ.ள்.ளை கொண்டவர் அஸ்வின். ஸ்மாட்டாக இருக்கும் இவர் நல்ல சமையலும் செய்கிறார்.

அண்மையில் மற்ற போட்டியாளர்கள் இணைந்து அஸ்வினுக்கு கேக் வெ.ட்.டி.யு.ள்ளனர். காரணம் அவருக்கு பிறந்தநாள் ஒன்றும் இல்லை.

அவரது இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் வந்துவிட்டார்களாம், எனவே குக் வித் கோமாளி குழுவினர் கேக் வெ.ட்.டி அதனை கொ ண் டாடி யுள்ளனர்.

கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi💃 (@princess_sivaangi)