பிக்பாஸ் முடிந்த கையுடன் சனமிற்கு திருமணம் முடிந்துவிட்டதா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

357

சனம் ஷெட்டி…

மூன்று சீசன் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் நான்காம் சீசனும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.

இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு போட்டியாளர் சனம் ஷெட்டி.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் வந்தபோது வகுடு நெற்றியில் குங்குமம் வைத்திருத்தை பார்த்து, சனமிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை சனம் ஷெட்டியிடம் உங்களுக்கு திருமணமாகி விட்டதா என்று ரசிகர்கள் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சனம் ” எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனால் உங்களின் ஆசிர்வாதத்தால் கூடிய விரைவில் நடக்கும்” என்று பதிலளித்துள்ளார்.