முடிந்துவிட்டது பிரபல ஹிட் சீரியல், கடைசி காட்சியே திருமணம் தான்- ரசிகர்கள் சோகம்!!

147

சீரியல்…

விஜய்யின் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் காற்றின் மொழி.

இந்த சீரியல் முடிந்துவிடும் என வதந்திகள் பரவ, இத்தொடரின் குழுவினர் இப்போது தான் புதிய எண்ட்ரீயாக கொண்டு வருகின்றனர்.

இதே சீரியல் மௌன ராகம் என்ற பெயரில் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது. இதில் தமிழில் நடிக்கும் நாயகியே தெலுங்கிலும் நடிக்கிறார்.

தற்போது தெலுங்கில் நாயகன்-நாயகி இருவருக்கும் திருமணம் முடிந்தது போல் சீரியலையே முடித்துள்ளனர்.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக சீரியல் முடிகிறதா என சோகமாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.