ரசிகர்களிற்கு இ ன் ப அ தி ர் ச்சி கொடுத்து வரும் லொஸ்லியா! ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி…!

186

லொஸ்லியா…

தற்போது ரசிகர்களின் மனதில் நீ.ங்.கா.த இடத்தில் உள்ள லொஸ்லியா சீசன்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-3 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பெ.ரி.ய.‌.ள.வி.ல் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

பிக்பாஸ் நி.க.ழ்.ச்.சி.யி.ன் பின்னர் அவருக்கு படங்கள் விளம்பரங்கள் என‌ வாய்ப்புகள் தேடி வந்தன. தனது அ.ழ.கி.ய போட்டோஸீட் மூலம் ரசிகர்களை க.வ.ர்..ந்.து வந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக லொஸ்லியாவின் தந்தை மரிநேசன் மா.ர.டை.ப்.பி.னா.ல் கனடாவில் ம.ர.ணம.டைந்தார். இந் செய்தி ரசிகர்களை சோகத்திலும் அ.தி.ர்ச்.சி.யி.லு.ம் ஆழ்த்தியது.

தந்தை மீது லொஸ்லியா வைத்திருந்த அன்பு உலகமே அறிந்த விடயம் . இதானால் லொஸ்லியா பெரிதளவில் ம.ன.து.டை.ந்.து போனார். அந் சோகத்திளிருந்து தற்போதுதான் வெளியில் வந்துள்ளார். மறுபடியும் தன் ப.ணி.க.ளை செய்ய ஆரம்பித்துள்ளார்.

லொஸ்லியாவின் தற்போதைய‌ புகைப்படங்கள் ர.சி.க.ர்.க.ள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்.