பிரமாண்டமாக நடைபெற்ற பிக் பாஸ் கொண்டாட்டம்.. வெளியான முதல் ப்ரோமோ வீடியோ!!

52

பிக்பாஸ் கொண்டாட்டம்…

பிக் பாஸ் சீசன் 1,2,3 என மூன்று சீசன் வெற்றியை தொடர்ந்து 4வது சீசன் நடைபெற்று முடிந்து மக்களில் பேராதரவை பெற்றது.

ஆரவ், ரித்விகா, முகின் ராவ் என மூன்று சீன்களின் வெற்றியாளர்களை தொடர்ந்து நான்காம் சீனின் டைட்டில் வின்னரானார் நடிகர் ஆரி.

பிக் பாஸ் முடிந்த கையேடு, ஆட்டம், பாட்டம் என பிக் பாஸ் கொண்டாட்டம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறும்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

அந்த ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.