“த்ரிஷாவா இது ..?!!!..” – நம்பவே முடியலையே – ட்ரெண்டாகும் புகைப்படம்..!

93

திரிஷா…

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் தமிழில் முதல் முதலாக மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகி என்னும் அந்தஸ்தைப் பெற்றார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சாமி, கில்லி, குருவி, பீமா என பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இதை தொடர்ந்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திரிஷா தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார்.

இதன் மூலமாக ரசிகர்கள் தன்னை விட்டு நீங்காமல் இருக்க அவருடைய கவர்ச்சியான உடலமைப்பை திரைப்படத்தில் காட்ட ஆரம்பித்து விட்டார். தற்போது இவர் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான இவர் ஒருவரை காதல் செய்வதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. பொதுவாக திரிஷாவின் நடிப்பில் மயங்காத ஒரு மானிடர் என்றால் அவர் நேற்று பிறந்த குழந்தையாக தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் திடீரென குறைந்து போய்விட்டன. அதனைத் தொடர்ந்து 96 என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து. விட்டதை இரண்டு மடங்காக பிடித்து விட்டார் நடிகை திரிஷா.

இந்நிலையில், திரிஷா உடல் எடை அதிகரித்து பொசு பொசுவென இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.