சென்சேஷனல் ஹிட்டான மாஸ்டர் படத்தின் பாடல்கள், இதுவரை இத்தனை மில்லியன் பார்வைகளை குவித்துள்ளதா?

101

மாஸ்டர் பாடல்கள்…

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் 50% இருக்கைகைகளுடன் வெளியானாலும் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, மேலும் 29 ஆம் தேதி அன்று இப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கமிங் உள்ளிட்ட பாடல்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் தற்போது வரையில் இந்த இரண்டு படங்களும் யூடியூப்பில் 15 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sony Music South (@sonymusic_south)