விஜய் சேதுபதி, கவ்தம் மேனன் நடிப்பில் குட்டி ஸ்டோரி.. அதிகாரப்பூர்வமான First லுக் அறிவிப்பு!!

77

குட்டி ஸ்டோரி…

சில்லு கருப்பட்டி திரைப்படத்தை தொடர்ந்து பல ஆந்தாலஜி திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெளியாகி வருகின்றனர்.

அதில் மற்றும் ஒரு படமாக வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் குட்டி ஸ்டோரி எனும் தலைப்பில் ஆந்தாலஜி திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் வெவேறு விதமான நான்கு கதைகளில் கௌதம் மேனன், அமலா பால், விஜய் சேதுபதி, ஆதிதி பாலன், மேகா ஆகாஷ், வருண் என பலரும் நடித்துள்ளனர்.

காதலை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி திரைப்படம்

வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக First லுக் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.