தல அஜித்தின் வலிமை ஓடிடியில் வெளியாகிறதா? ரசிகர்களுக்கு அ தி ர்ச்சியளித்த பதிவு!!

66

வலிமை…

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

தல அஜித்தின் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாகவும் விறுவிறுப்பாகவும், படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கொ.ரோ.னா தா.க்.க.ம் கா.ர.ண.மாக முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என பல முன்னணி ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாக போகிறது என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளதாக பதிவு வெளியாகியுள்ளது.

இதனால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் அ.தி.ர்.ச்சி எழுந்துள்ளது.

ஆனால் இது உண்மையான பதிவு கிடையாது, தயாரிப்பாளர் போனி கபூரின் பெயரில் உருவாக்கப்பட்ட போலியான அக்கோட்டின் பதிவு என தெரியவந்துள்ளது.

மேலும் கொ.ரோ.னா தா.க்.க.ம் கு.றை.ந்.து, மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி திரையரகத்திற்கு வருகின்றதால், க.ண்.டி.ப்பாக வலிமை திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்பதை சந்தேகமேயில்லை..