திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்!!

157

சீரியல்கள்…

சீரியல்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் தான் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும்.

ஹிந்தியில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான ஒரு தொடர் மகாபாரதம்.

இதற்கு எல்லோருமே ரசிகர்கள் தான், ஒரு காவியக் கதை. அண்மையில் இந்த தொடர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது,

ஆனால் திடீரென இந்த தொடர் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது தொலைக்காட்சி.

இது மகாபாரதத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.