மாநாடு படத்தின் டீஸரை வெளியிடும் நான்கு முன்னணி நட்சத்திரங்கள், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்..!

63

மாநாடு…

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் அன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்களையும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் மாநாடு படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது.

ஹிந்தி – அனுராக் காஷ்யப்

தெலுங்கு – ரவி தேஜா

மலையாளம் – பிரித்விராஜ்

கன்னடம் – கிச்சா சுதீப் உள்ளிட்டோர் வெளியிட உள்ளனர்.