வருங்ககால காதல் கணவருடன் கடற்கரையில் சீரியல் நடிகை நக்‌ஷத்ரா.. அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்!!

556

நக்‌ஷத்ரா நாகேஷ்…

சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்‌ஷத்ரா நாகேஷ்.

இதன்பின் வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி என பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் தனக்கு விரைவில் திருமணம் என தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அறிவிப்புடன் வெளியிட்டார்.

இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் கடற்கரையில் Romantic போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.