பரிதாபமாக உயிரிழந்த பிக்பாஸ் பிரபலம் ! பலரையும் மகிழ வைத்த போட்டியாளர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!

514

உயிரிழந்த பிக்பாஸ் பிரபலம்…

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. நடிகர் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார்.

ஹிந்தியிலும் இதே சமயத்தில் பிக்பாஸ் சீசன் 14 நடைபெற்று வந்தது. தற்போது ஹிந்தி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் போட்டியாளர் ஸ்வாமி ஓம் அவர்களின் மரண செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல Entertainer ஆக ரசிகர்களை மகிழ்வித்தவர் காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 63.

இந்நிலையில் ரசிகர்கள் #RIPSwamiOm என டேக் இட்டு இரங்கல் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் பா.தி.க்.க.ப்பட்டு சிகிச்சை குணமடைந்த அவர் பாராலிசிஸ் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.