குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை! இதுவரை இல்லாத புது அம்சம்!

91

குக்கு வித் கோமாளி…

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சம்மந்தப்பட்ட டிவி சானலில் அதிகம் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி.

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிக்பாஸ் வனிதா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவ்வருடம் நடைபெற்று வரும் சீசன் 2 ல் மக்கள் பலரையும் அதிகம் ஈர்த்திருப்பது அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி தான். புகழ், மணிமேகலை, பாலா, தங்கதுரை ஆகியோரும் கோமாளிகளாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை இல்லாதளவில் இம்முறை Wild Card சுற்று மூலம் சீரியல் நடிகை ரித்திகா வந்துள்ளாராம்.

ராஜா ராணி சீரியலில் வினோதினியாக நடித்த அவர் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil_Rithika (@tamil_rithika)