மாஸ்டர் இதுவரை உலகம் முழுவதும் மொத்த வசூல் இதோ… ரெக்கார்ட் ப்ரேக்!!

112

மாஸ்டர்…

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ 220 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இவை சாதரணமாக கடந்து செல்ல முடியாது, ஏனெனில் 50% இருக்கைகளிக் இத்தனை கோடி வசூல் என்பது விஜய்க்கே சாத்தியம் என கூறப்படுகிறது.

கண்டிப்பாக விஜய்யின் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது.