விஜய் டிவி சீரியல்களின் மெகா சங்கமம்- எந்தெந்த சீரியல் தெரியுமா, கொண்டாட்டம் தான்!!

66

சீரியல்கள்…

சீரியல்களில் இப்போது புதுவித டிரண்ட் வந்துள்ளது. அதாவது இரண்டு சீரியல் குழுவினர் ஒன்றாக இணையும் மெகா சங்கமம்.

அப்படி விஜய்யில் சில சீரியல்களின் சங்கமம் நடந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ்-பாரதி கண்ணம்மா சீரியல்கள் ஒன்றாக 1 வாரம் ஓடியது.

இப்போது அப்படி ஒரு மெகா சங்கமம் நடக்கவுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமம் வரும் வாரங்களில் காட்டப்படவுள்ளதாம்.