“தோல் நிறத்தில் ஆடை..” – ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு – ரசிகர்களை ஷாக் ஆக்கிய கீர்த்தி சுரேஷ்..!

201

கீர்த்தி சுரேஷ்…….

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ராங் டே படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கி வருகிறார்.

இப்படத்தை போவ் பிரசாத் சார்பில் பித்தரா நிறுவனம் தயாரிகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் எப்போது இப்படம் ரிலீஸாகும் என கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் ராங் தி படம் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலிஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் ரங்கே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலர் குறித்து கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், படக்குழுவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உடல் எடை குறைத்து எலும்புக்கூடு போல மாறிய கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் பலரும் நீங்கள் பொசு பொசுவென இருந்தால் தான் அழகு என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, தற்போது உடல் எடை சற்றே அதிகரித்து பழைய பன்னீர் செல்வமாக மாறியுள்ளார் அம்மணி. அந்த வகையில், தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு அட்டகாசமான சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.