வைரலாகுது சிலம்பாட்டத்தில் அசத்தும் சாய் தன்ஷிகா வீடியோ- வேற லெவல் பாட்டு ஒன்னு கேட்குது பாருங்க!!

73

சாய் தன்ஷிகா…..

 

2006 ல் வெளியான மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் 2009 ல் வெளியான பேராண்மை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் தன்ஷிகா. நம் தஞ்சாவூரில் பிறந்தவர்.

தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி போன்ற படங்களில் முக்கிய ரோலில் அசத்தி இருப்பார். எனினும் சோலோ ஹீரோயினாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்பு அமையவில்லை என்பது தான் நிஜம்.

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு இவரின் மார்க்கெட் எகிறியது. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். ஆக்ஷன் காட்சிகளில் கூட அசால்ட்டாக நடிக்க தெரிந்தவர், அதற்கு பயிற்சி எடுத்தவர்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் பயிற்சி செய்யும் விடியோவை அப்லோட் செய்துள்ளார். BGM ஆக வடிவேலு வெர்ஷன் பயன் படுத்தியுள்ளது தான் இந்த வீடியோ இந்தளவுக்கு ரீச் ஆக காரணம்.

 

View this post on Instagram

 

A post shared by SaiDhanshika (@saidhanshika)