பல கிலோமீட்டர் பயணம் செய்த தல.. இணையத்தில் சுற்றிவரும் அஜித்தின் புதிய BMW பைக் புகைப்படங்கள்!!

61

தல அஜித்……….

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வரவேற்புகள் பாராட்டுகளும் குவிந்த வந்தவண்ணம் உள்ளன.

ஹச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித்தின் காட்சிகள் எடுத்து முடித்துள்ளதால் தற்போது தல பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு நாளும் பைக் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றன.

அந்த வகையில் தல அஜித் சீக்கியம் உட்பட 10 இடங்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அது மட்டுமில்லாமல் 10000 கிலோமீட்டருக்கு மேல் பைக்கில் பயணம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தல அஜித் பிஎம்டபிள்யூ பைக் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் அஜித் ஓட்டு செல்லும் பைக் ஆனது BME R 1200 மற்றும் 1170 cc திறமையை கொண்டது.

பைக் மாடலுக்கு ஏற்ப 15,05,000 ரூபாயிலிருந்து 27,44,746 விலை உயர்வு உள்ளது. சமீபத்தில் கூட அஜித்தின் நண்பர் தினேஷ் ஒரே முறையில் 10000 கிலோமீட்டருக்கு மேல் அஜித் அவருடைய நண்பர்களுடன் கடந்து உள்ளதாகவும். அதுமட்டுமில்லாமல் அஜித் வெறித்தனமான பைக் ரேட் எனவும் பதிவிட்ட தகவல் வைரலானது குறிப்பிடத்தக்கது.