கடலுக்கடியில் நடிகர் விஷாலின் முன்னாள் காதலி செய்த வேலை.. ட்ரெண்டிங் புகைப்படம்!

84

விஷாலின் முன்னாள் காதலி……….

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். ஏற்கனவே நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பேசப்பட்டுவந்த நிலையில், விஷாலுக்கு, அனிஷா என்பவருடன் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால், இதுவரை இவர்களுக்கு திருமணம் நடைபெறவில்லை. இதனால் இவர்களது திருமணம் நின்றுவிட்டது என்கின்றனர்.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் இல்லை.

இதனிடையே, நடிகை அனிஷா கடலுக்கு நடுவில் யோகா செய்வது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.