கர்ச்சீப்பை ஆடையாக மாற்றிய யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் புகைப்படம்!!

101

யாஷிகா ஆனந்த்…….

தற்போதைய தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்றால் அனைவரது நினைப்புக்கு முதலில் வருவது யாஷிகா ஆனந்த் தான். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு காட்டு காட்டுனு காட்டி வருகிறார்.

யாஷிகா நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவருக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது. கவர்ச்சி இருக்கும் போதே கல்லா கட்டுவது தானே புத்திசாலித்தனம்.

இதனால் பெரிய நடிகர் சிறிய நடிகர் என எந்த பாரபட்சமும் பார்க்காமல் தாராளமாக கவர்ச்சி காட்ட தயாராக உள்ளாராம் யாஷிகா ஆனந்த். இதனாலேயே அவருக்கு குவிகிறது வாய்ப்புகள். தற்போது கூட எஸ் ஜே சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்து வருகிறாராம். ஒரே நேரத்தில் ஹீரோயின், கவர்ச்சி நடிகை என கலந்து கட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க உள்ளாராம்.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் பொழுதை கழிக்க ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்றுள்ளார். அதற்கு மேலாடைக்கு பதிலாக வெறும் கர்சீப் போன்ற துணியை இறுக்கிக் கட்டி மாடர்ன் உடையில் சென்றுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லட்சக்கணக்கில் லைக்குகள் குவித்து வருகிறதாம். இதை வைத்து மேலும் 2 படங்களில் வாய்ப்பு கேட்கலாம் என முடிவு செய்துள்ளாராம் யாஷிகா ஆனந்த்.