என்ன கொல்றாங்க! எனக்கு ஒன்னும் தெரியாது!கதறிய டிக் டாக் பிரபலம்! வீடியோ இதோ!

79

டிக் டாக் பிரபலம்…

சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த அரசால் மு ட க்கப்பட்ட செயலிகளில் ஒன்று டிக் டாக். பொழுது போக்கு விசயங்கள் நிறைந்த இந்த தளத்தில் பலரும் சினிமா படங்களுக்கும், பாடல்களுக்கும் டப்ஷ் மேஷ் வீடியோ பதிவிட்டு வந்தனர். பலர் இதிலேயே மூழ்கி கிடந்ததும் வேதனைக்குரியது.

இதில் பிரபலமானவர்களில் ஒருவர் ஜி.பி.முத்து. அதிகமாக வீடியோ வெளியிட்டு நிறைய ரசிகர்களை பெற்றிருந்து இவர் டிக் டாக் நீக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர்கள் தன்னிடம் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டதும், தனக்கு என்னவென்று தெரியவில்லை. இன்று தான் அது அஜித் சார் நடிக்கும் படம் என தெரிந்தது.

டைரக்டர் அண்ணாச்சி தயவு செய்து அப்டேட் குடுங்க. ரசிகர்கள் ஆவலாக காத்திருக்காங்க. என்னுடைய வீடியோ கீழே அப்டேட் கேட்டு என்னை கொ.ல்.றாங்க என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.