பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மீண்டும் திரும்பிய குமரன்..! மெகா சங்கமத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!

68

குமரன்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு பெரியளவில் ரசிகர்கள் உண்டு.

மேலும் இந்த சீரியலின் மூலம் பிரபலமான சித்ரா, தனது கணவருடன் ஏற்பட்ட ம.ன உ.ளை.ச்.ச.ல் காரணமாக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.து ரசிகர்களிடையே பெரும் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.படுத்தியது.

இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியின் மற்றும் ஒரு மெகா தொடரான பாக்கியலட்சுமி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருடன் இணைந்து மெகா சங்கமம் நடத்தவுள்ளது.

மேலும் இதில் மீண்டும் குமரன் திரும்பியுள்ளார்.

ஆம், திரைப்படம் ஷூட்டிங் காரணமாக சில நாட்களாக அவரை சீரியலில் பார்க்க முடியாத நிலையில் தற்போது மீண்டும் குமரன் திரும்பியுள்ளார்.