காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை சனம் ஷெட்டி..!

541

சனம் ஷெட்டி…

பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சனம் ஷெட்டி.

நிகழ்ச்சியில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனி ஆளாக விளையாட்டை விளையாடி வந்தார்.

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் ரசிகர்களோ அவர் சீக்ரெட் ரூமில் இருப்பார் என நினைத்தனர், அப்படி ஒன்றும் கடைசி வரை நடக்கவே இல்லை.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி பின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் வந்தார்.

தற்போது காதலர் தினத்தை காதலருடன் அவர் கொண்டாடியுள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் சனம் ஷெட்டி ஷேர் செய்ய, யார் அவரது காதலர் என்பது மட்டும் தெரியவில்லை.