பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணைந்த குக்கு வித் கோமாளி பிரபலம்! இந்த போட்டோவ பாத்தீங்களா? இது எப்போ நடந்துச்சு!

69

குக்கு வித் கோமாளி…

டிவி நிகழ்ச்சிகளில் பலருக்கும் பொழுது போக்காகவும் அதிலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் மன உளைச்சலை போக்கிய நிகழ்ச்சியது குக்கு வித் கோமாளி திகழ்ந்தது.

டிவி நிகழ்ச்சிகளில் ஏற்கனவே பங்கேற்வர்கள் ஒன்று சேர்ந்து போட்டியாளராகவும், கோமாளியாகவும் இருந்து சமைக்கும் போட்டியில் இறுதியில் வெல்லப்போவது யார் என்பதே ஹைலைட்.

இதில் தற்போது கோமாளியாக பங்கேறிருப்பவர் பாலா. ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று நன்றாக பேசி பலரையும் சிரிக்க வைத்த அவரை அனைவரும் நன்கு அறிவர்.

கிரிக்கெட் போட்டியாளர் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடிக்கும் ஃபிரண்ட் ஷிப் படத்தில் நடித்துள்ளாராம். இதோ அவரின் படம் வெளியாகியுள்ளது.