முக்கிய நபர் கை.து! கமல் ஹாசன் கொ.ந்.தளிப்பு! கடும் எ திர்ப்பு!

69

கமல் ஹாசன்…

நடிகர் கமல் ஹாசன் தற்போது தே.ர்.தல் பணிகளுக்காக உழைத்துக்கொ.ண்.டிருக்கிறார். மாற்றம் வேண்டும் என அவர் அ.ர.சியலில் இறங்கி கடந்த முறை தே.ர்.தலிலேயே அதிகமான ஓட்டுகளை பெற்றதை தொடர்ந்து இம்முறை த.மி.ழக சட்டப்பேரவை முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

சுற்றுப்பயணம் மேற்கொ.ண்டு தொடர்ந்து மக்களை சந்தித்து வரும் அவர் தேர்தலுக்கு பின்பே இந்தியன் 2 , லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் இணைவார் என தெரிகிறது.

பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வரும் அவர் மத்திய அரசு கொ.ண்.டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து டூல்கிட்டை பகிர்ந்த திஷா ரவி கை.து.க்கு எ.தி.ர்.ப்பு தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவி, சூழழியல் அக்கறையாளர் திஷா ரவியை க.டு.மை.யான வ.ழ.க்.குகளில் கை.து செ.ய்.திருப்பது அ.தி.ர்.ச்சியளிக்கிறது.

தே.ச.து.ரோ.கம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எ.தி.ரான கொ..டுஞ்.செ.ய.ல்.

பொதுநலனுக்காகப் போ.ரா.டும்போதெல்லாம் தே.ச து.ரோ.க ச.ட்.ட.த்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏ.கா.திபத்திய கா.லத்தின் அ.டா.வ.டி. அது இன்னும் தொடர்வது அ.வ.மானம். இந்த அ.ச்.சு.று.த்.தல் ச.ட்.ட.த்.தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும்.

மாணவர்களின் மீது அ.ர.சி.ய.ல் எ.தி.ர்.ம.றை.த் தா.க்.க.த்தை ஏ.ற்.ப.டு.த்தக் கூ.டா.து. மாணவர்களின் தாக்கம் அ.ர.சி.ய.லில் இருப்பதே நியாயம். அ.டக்.கு.மு.றை.களுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த ச.ர்.வா.தி.கா.ரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.