பேயாக மாறிய பிரபல நடிகையின் மகள்! பயந்து நடுங்க வைக்கும் திகில் பட டிரைலர் இதோ!

63

Roohi டிரைலர்…

ஹிந்தி சினிமாவில் தற்போது Roohi என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் மேத்தா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், வருண் ஷர்மா நடிக்க மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் பேயாக நடித்துள்ளார்.

வரும் மார்ச் 11 ல் வெளியாகவுள்ள இந்த ஹாரர் காமெடி படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.