மைதானத்தில் வாத்தி கமிங் ஸ்டேப் போட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின்..! ரசிகர்களை உற்சாக படுத்திய வீடியோ..!

79

அஸ்வின்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

மேலும் 50 % இறக்கைகளுடன் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இப்படத்தை பலரும் பல வகையில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆடி வந்த டெஸ்ட் போட்டியின் போது நட்சத்திர வீரர் அஸ்வின் வாத்தி கமிங் ஸ்டேப் போட்டுள்ளார்.