விஜய் ரசிகர்களுக்கு ஓர் சூப்பரான செய்தி! மறுபடியும் ஓர் கொண்டாட்டம்!

166

விஜய்…

மாஸ்டர் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. படத்தின் வசூல் வெற்றியையும், பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து செய்து வரும் சாதனைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் நெல்சன் உடன் தான் என உறுதியாகிவிட்டது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிப்பதும் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.

சன் தொலைக்காட்சியில் விஜய்யின் படங்கள் அடிக்கடி திரையிடப்பட்டு வருகிறது. அதிலும் வார இறுதி என்றால் விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

இவ்வார இறுதியில் விஜய் திரிஷா நடித்த திருப்பாச்சி படத்தை திரையிடுகிறார்களாம்.