13 கிலோ உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா..!

86

ஐஸ்வர்யா தத்தா…

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்.

சில படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

அந்நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கினார், இப்போது எந்த பிரச்சனையும் இல்லை.

அவ்வப்போது வித்தியாசமான உடைகள் அணிந்து அதிக போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

இந்த நேரத்தில் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் புதிய படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் Sshhhh என்ற புதிய படத்திற்காக 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம்.

இப்படத்தை தாண்டி 7 படங்கள் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறாராம்.