மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்.. ஒர்ஜினல் அழகை கண்டு அசந்துபோன ரசிகர்கள்..!!

92

மாளவிகா மோகனன்…

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் மலையத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான Pattam Pole எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியளவில் கவனிக்கப்படும் நட்சத்திரமாகியுள்ளார்.

மேலும் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் D43 திரைப்படத்திலும் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகை மாளவிகா, தற்போது துளியும் மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..