பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் இரண்டாவது திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

70

முகின் ராவ்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் முகின் ராவ். இவர் அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பே தற்போது தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ளார் முகின் ராவ்.

ஆம், வேலன் என்ற படத்தில் தான் அவர் நடிக்கவுள்ளதாகவும். அப்படத்தின் துவக்க விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by MUGEN RAO (@themugenrao)