இளசுகளை திக்குமுக்காட செய்த VJ அஞ்சனா.. கா ட்டுத் தீ போல் பரவும் புகைப்படம்!

172

VJ அஞ்சனா……

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா.

அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் அஞ்சனாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது VJ அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் பல இளைஞர்களை உசுப்பேற்றி உள்ளது.

அதாவது VJ அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்ப்பதற்கென்றே பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அஞ்சனா.

அந்த வகையில் தற்போது அஞ்சனா சுவற்றில் சாய்ந்து சேலையில் இடுப்பை காட்டி பல இளைஞர்களின் மனதை மெர்சல் ஆக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.