எங்கேயும் எப்போதும், து ப் பா க்கி படத்தில் நடிச்ச பொண்ணா இது ? வைரல் புகைப்படம் !

119

தீப்தி நம்பியார்…….

து ப் பாக் கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு மூத்த தங்கையாக நடித்தவர், தீப்தி நம்பியார், இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த பெண்களில் தீப்தியும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டாளம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனார்.

து ப் பா க்கி படத்திற்க்கு பிறகு இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது. அந்த படத்தில் இவரின் Look -ஐ பார்த்துவிட்டு செம்மையாக ஜொள்ளு விட்டார்கள். தற்போது இவரின் மாடர்ன் புடை அணிந்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளிவந்தது பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.