தனது காதலருடன் டேட்டிங் சென்றுள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர்.. புகைப்படத்தை பாருங்க!!

121

ப்ரியா பவானி சங்கர்…..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு சென்ற ப்ரியா பவானி சங்கர், மேயாதா மான் திரைப்படத்தின் மூலம் வெற்றி கண்டார்.

இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், என பல ஹிட் படங்களில் நடித்து தற்போது தனது கையில் 10 படங்களுக்கும் மேல் வைத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

இவர் காதலித்து வருவது பலருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் சமீபத்தில் தனது காதலருடன் டேட்டிங் சென்றுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..