நெருக்கமான கெமிஸ்ட்ரியால் காதலர்களாக மாறிய பிரபல சீரியல் ஜோடி! கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம்!!

69

பிரபல சீரியல் ஜோடி…

தொலைக்காட்சி நாடகத்தொடர்கள் மக்களிடத்தில் பெரும் ஆதரவை பெற்று வருகின்றன. அதில் நடிப்பவர்களை ரசிகர்களும் அதிகம் நேசிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் பின் தொடர்கிறார்கள்.

தெலுங்கில் ஆமே கத சீரியலில் நடித்த ஜோடி ரவி கிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி. சீரியலில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

இருவரும் ரிலேசன் ஷிப்பில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இருவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஐ லவ் யூ சொல்லிக்கொண்டனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தெலுங்கில் கலந்து கொண்டவர் ரவி கிருஷ்ணா. இவர் நிறைய சீரியல்களிலும் நடித்து வருகிறார். நவ்யா வாணி ராணி சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார்.

இருவரும் 100%லவ் என்ற நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டனர்.