பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் டிடி ஜோடியாக ஆடிய நடனம்..! இது குறித்து டிடி கூறிய சுவாரஸ்ய தகவல்..!!

67

டிடி – குமரன்…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் டிடி நீலகண்டன்,

இவர் விஜய்-டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் டிடி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் இருவரும் பிரியமானவளே படத்தின் பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.

இது குறித்து தற்போது பதிவிட்டுள்ள டிடி “பிரியமானவளே படத்தை 100 தடவை பார்த்துருப்பேன், அதுவும் விஜய், சிம்ரனுக்காக மட்டும்.

டக்குனு பாட்டு போட்டு, டக்குனு டான்ஸ் ஆடிட்டோம், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் உடன்” என பதிவிட்டுள்ளார்.