தளபதி 66 படத்தை இயக்க போகும் சூப்பர் ஹிட் இயக்குனர்.. ஆனாலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி..!

505

தளபதி 66…

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்புகுமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை தயாரிக்க போகிறது.

அதே போல் தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை தயாரிக்க போவது மெர்சல் படம் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் என சில தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளரிடம் தளபதி விஜய், இப்படத்தை அட்லீ இயக்கட்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் விஜய்யின் முடிவு இப்படியிருக்க, விஜய்யின் ரசிகர்கள் அட்லீ வேண்டாம் என்றும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்ற நிலையில், இது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தான்.

எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்த்து பார்ப்போம் தயாரிப்பாளரிடம் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.