பிரம்மாண்ட திரைப்படத்தில் இருந்து விலகிய நடிகர் விக்ரம், பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அடித்த லக்..!

61

நடிகர் விக்ரம்…

நடிகர் விக்ரம் நடிப்பில் மிக பெரிய அளவில் உருவாகவிருந்த திரைப்படம் தான் மஹாவீர் கர்ணா, இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி எ.தி.ர்.பா.ர்.ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் அந்த படத்தில் இருந்து நடிகர் விக்ரம் விலகிக்கொ.ண்.டதால், தற்போது சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா என்ற பெயரில் அந்த படத்தை மீண்டும் பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளனர்.

மேலும் அந்த படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உருக்கவுள்ளதாக நேற்று வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நடிகர் விக்ரம் அப்படத்தில் இருந்து விலகியுள்ளதால், பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.