நடிகர் விக்ரமா இது, அவரது லேட்டஸ்ட் லுக்கை பார்த்தீர்களா?

92

விக்ரம்…

லாக் டவுன் பிறகு பிரபலங்கள் பலர் இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். அவரவர் புதிய படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்கள்.

அண்மையில் நடிகர் விக்ரம் பிரம்மாண்ட படமான மஹாவீர் கர்ணா படத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வந்தது.

அவருக்கு பதிலாக அந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் விக்ரம் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் சியான் விக்ரமின் லேட்டஸ்ட் ஏர்போர்ட் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. அதை ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி வருகிறார்கள்.