விஜய் 65 படம் வந்தா அந்த படத்த மறந்துடுவீங்க- பிரபலம் ஓபன் டாக்!!

466

தளபதி 65…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியாகி வசூல் சாதனை செய்துவிட்டது. ரூ. 200 கோடிக்கு இந்த நேரத்தில் வசூலித்துள்ளது.

இதுவரை வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அதிக வசூல் செய்து 9வது இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய், நெல்சன் இயக்கத்தில் தனது 65வது படததில் நடிக்க இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இசை அனிருத் தான்.

இந்த நிலையில் அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அடுத்த வருடம் நீங்கள் கேஜிஎப் ஸ்டண்ட் காட்சிகளை மறந்து விடுவீர்கள்.

தளபதி 65 சண்டைக் காட்சிகள் மட்டுமே பேசுவீர்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வை ரல் ஆகி வருகிறது.