விஜய்யின் மாஸ்டர் படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் இதுதானா?- தளபதி தெறி மாஸ்!!

115

மாஸ்டர் வசூல்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வருட முதல் பெரிய படமாக வெளியானது மாஸ்டர்.

விஜய்யின் இந்த 64வது படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி அங்கேயும் சாதனை படைத்தது.

இதுவரை படத்தின் வசூல் எல்லா இடங்களிலும் பெரிய அளவில் தான் உள்ளது.

தற்போது இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 253 கோடி வரை வசூலித்துள்ளதாம்.