மீண்டும் இணைந்த விண்ணைத்தாண்டி வருவாயா காம்போ.. டைட்டில் லூக்குடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

126

விண்ணைத்தாண்டி வருவாயா காம்போ…

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இதன்பின் மீண்டும் இந்த காம்போ அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் மீண்டும் இணைந்து ஹிட் படத்தை கொடுத்தது.

இந்நிலையில் மீண்டும் இந்த வெற்றி கூட்டணி அமைந்துள்ளது.

ஆம் வேல்ஸ் இன்டெர்னஷ்னல் தயாரிக்க சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ நதிகளிலே நீராடும் சூர்யன் ‘ எனும் தலைப்பில் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.