குக் வித் கோமாளி ஷகீலா முதல் புகழ் வரை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ வெளியான முழு விவரம்!!

124

குக் வித் கோமாளி…

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் ஒரு நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.

ஆம் நகைச்சுவை கலந்து சமையலுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளது.

அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் தான்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், கோமாளிலாகவும் வரும் பிரபலங்களின் சம்பளம் விவரம் வெளியாகியுள்ளது.

ஷகீலா = ரூ. 50 ஆயிரம்

பாபா பாஸ்கர் = ரூ. 40 ஆயிரம்

புகழ் = ரூ. 15 ஆயிரம்

பாலா = ரூ. 15 ஆயிரம்

மதுரை முத்து = ரூ. 40 ஆயிரம்

அஸ்வின் = ரூ. 25 ஆயிரம்

மணிமேகலை = ரூ. 20 ஆயிரம்

சுனிதா = ரூ. 20 ஆயிரம்

ஷிவாங்கி = ரூ. 20 ஆயிரம்

தர்ஷா = ரூ. 10 ஆயிரம்

பவித்ரா = ரூ. 10 ஆயிரம்